ஆசிரியர் தகுதி தேர்வு II விடைகளை தரவிறக்க


ஆசிரியர் தகுதித் தேர்வின் விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 12ஆம் தேதி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடந்தது. இத்தேர்வை தமிழகம் சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர். ஆசிரியர் தகுதி தேர்வின் “கீ ஆன்சர்” எனப்படும் விடைகள் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் தாளுக்கான் “கீ ஆன்சர்” அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள விடைகளில் தேர்வர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வரும் 30 ஆம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆசிரியர் தகுதி தேர்வு II விடைகளை கீழே உள்ள இணைப்பை சொடுக்கி தெரிந்து கொள்ளவும்.


இணையதளம் செல்ல கீழே சொடுக்கவும்
பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"