எந்த பெண்களை பேய் பிடிக்கும்?

தினமும் குளிக்காமல் இருக்கும் பெண்களையும், கைகளிலும்,விரல்களிலும் மருதாணி இடாதவர்களையும், அடிக்கடி தலையை விரித்துப்போட்டு இருப்பவர்களையும் பேய் பிடிக்கும்.

பெண்களின் விரல் நுனி, தொப்புள்,பிறப்புறுப்பு வழியாக பேய் மற்றும் யோகினி, பெண்களின் உடலுக்குள் புகும். எனவே தினமும் குளிக்க வேண்டும். மஞ்சள் பூசியும், மருதாணி அரைத்து கைவிரல்களில் பூசியும் வந்தால் நிம்மதியாக வாழமுடியும்.

மஞ்சளும் மருதாணியும் தீயசக்தியை அழிக்கும் சக்தி வாய்ந்தவை, நகங்களை வெட்டாமல் கூரிய நகங்களுடன், அழுக்குடன் இருப்பவர்களை பேய் பிடிக்கும். தூய ஆடைகளை அணியாமல் அழுக்குடன் இருப்பவர்களையெல்லாம் பேய் அல்லது யோகினி எனப்படும் சூட்சும தீய சக்தி பிடிக்கும் என சான்றோர் கூறுகின்றனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"