டாட் ( . ) ஐ கண்டு கொள்ளாத ஜிமெயில்



பொதுவாக ஜிமெயிலில் லாகின் செய்யும் போது நம்முடைய பயனர் பெயரில் டாட்  ( . )உண்டு என்றால் நாம் அதை இட்டு பின்னர் நம்முடைய கடவு சொல்லை இடுவோம்.

ஆனால் ஜிமெயிலில் எந்த இடத்தில் டாட் ( . ) வைத்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்களின் பக்கத்திற்கு ஜிமெயில் உங்களை அழைத்துச்செல்லும்.

அதேபோல் உங்கள் பயனர் பெயரில் டாட் ( . ) இருந்தாலும் அதை நீங்கள் கொடுக்கவில்லை என்றாலும் உங்களால் உங்கள் பக்கத்திற்கு செல்ல முடியும்.

உதாரணமாக denald.robert என்பது எனது பயனர் பெயர்

ஆனால்
  1. d.enaldro.bert.robe.rt
  2. .denaldrobertro.bert.
  3. denal.d.robert

என்று கொடுத்தால் கூட ஜிமெயிலில் கணக்கில் உட்புக முடியும்..

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"