எந்த ஆண் எந்த வகை பெண்ணுடன் சேர்ந்தால் இன்பம் ?


முயல் சாதி, எருதுசாதி, குதிரை சாதி என்று உடல் அமைப்பை பொறுத்து ஆண்கள் 3 வகை உடல் அமைப்பை கொண்டவர்கள். இதே போல் பெண்களில் மான் சாதி, குதிரை சாதி பெண், யானை சாதி என்று பெண்களில் 3 வகை என்று பார்த்தோம். இதன்படி, எந்த வகை ஆணுடன் எந்த வகை பெண் உடலுறவு கொண்டால் இன்பம் கிடைக்கும் என்றும் தெரிந்து கொள்வது முக்கியம். மாறி இணைந்தால் வேதனையும், விரக்தியும் தான் மிஞ்சும்.

அதாவது மான் சாதி பெண்ணு்டன் முயல் சாதி ஆணும், குதிரை சாதி பெண்ணுடன் எருது சாதி ஆணும், யானை சாதி பெண்ணுடன் குதிரை சாதி ஆண் என்ற வகையில் இணைவது தான் சரியான பொருத்தம். இந்த பொருத்தம் என்பது இவர்களின் உறுப்புகளின் நீள, ஆழத்தை வைத்து கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருத்தம் மாறினால் என்னவாகும்?

உச்சப்புணர்ச்சி அதாவது மான் சாதி பெண்ணுடன் எருது சாதி ஆண் உடலுறவு கொள்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.மான் சாதி பெண்ணின் பெண்குறியின் (யோனி) யின் ஆழம் என்பது 6 அங்குலம். எருது சாதி ஆணின் ஆண்குறியின் நீளம் 9 அங்கு ;லம். அதாவது 6 அங்குல ஆழமே உள்ள பெண்குறிக்குள் 9 அங்குல நீளமுள்ள ஆண்குறி போனால் என்னவாகும். இந்த மான் சாதி பெண்ணுக்கு வலியும், வேதனையும் தான் மிஞ்சும். இந்த உடலுறவில் ஈடுபடும் பெண் காமத்தை வெறுக்க தொடங்கி விடுவாள். ஆனால் இந்த பெண்ணுடன் இவளுக்கு; பொருத்தமான 6 அங்குல ஆண்குறியை கொண்ட முயல் சாதி ஆண் உடலுறவு கொள்ளும் பட்சத்தில் இருவருக்கும் மிகப்பொருத்தமான காம இன்பம் கிடைத்திருக்கும்.

சரியான ஆழமுள்ள யோனியில், அதற்கு பொருத்தமான ஆண்குறி சென்று மிகச்சரியான இன்பத்தை கொடுத்திருக்கும்; இப்படி ஆழத்திற்கு தக்கபடி அல்லாமல் நீளமான ஆண்குறியை கொண்டிருக்கும் ஆண் தனக்கு பொருத்தமில்லாத ஆழம் கொண்ட பெண்குறி உள்ள பெண்ணுடன் உடலுறவு கொள்வதை உச்சப்புணர்ச்சி என்கிறார்கள். நீசப்புணர்ச்சி ஆழமான பெண்குறியை கொண்ட பெண்ணுடன் மிகச்சிறிய நீளம் கொண்ட ஆண் உறுப்பை வைத்திருக்கும் ஆண் உடலுறவு கொண்டால் என்ன ஆகும்.அந்த பெண்ணுக்கு போதிய இன்பம் கிடைக்காமல் அவதிப்படுவாள். காமத்தில் புழுங்கித் தவிப்பாள். இந்த பெண்கள் தான் அதிகமாக கள்ளக்காதலில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள். உதாரணமாக,பெட்டைக்குதிரை சாதி பெண்ணுடன் முயல் சாதி ஆண் உடலுறவு கொள்கிறான் என்று வைத்துக் கொள்வோம். குதிரை சாதி பெண்ணின் பெண்குறியின் ஆழம் 9 அங்குலம் இருக்கும். முயல் சாதி ஆணின் ஆண்குறியின் நீளம் வெறும் 6 அங்குலம் தான்.

அதாவது இந்த ஆண்குறியை குதிரை சாதி பெண்ணின் குறிக்குள் நுழைக்கும் போது .....இது அந்த பெண்ணின் அடி ஆழத்தை போய் சேராது. இந்த பெண் இவனுடன் இணையும் போது எந்த இன்பமும் கிடைக்காமல் புழுங்கி போவாள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"