காற்றிலிருந்து தண்ணீரை உற்பத்தி செய்யும் இயந்திரம்


காற்றில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதே தத்துவத்தை கொண்டு தண்ணீரை உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்றை பிரான்சு நாட்டை சேர்ந்த ஒருவர் கண்டுபிடித்து இருக்கிறார்.

மார்க் பார்ன்ட் என்பவர் இதற்காக காற்றை கொண்டு இயங்கும் இயந்திரத்தை(விண்ட் டர்பன்) வடிவமைத்து இருக்கிறார். இந்த இயந்திரத்தின் வழியாக காற்றை செலுத்தி சுத்தமான தண்ணீர் பெற முடியும் என்று அவர் கூறுகிறார்.

விளக்க காணொளி கீழே



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"