
நாம் கொடுக்கும் டிவிட்டர் செய்தி, பின்னோட்டம் போன்றவற்றை எளிதாக தேடி எடுக்கின்றனர். இதற்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.
கட்டத்திற்குள் எந்த வார்த்தை வேண்டுமானாலும் கொடுத்து Spy என்ற பொத்தானை அழுத்தி தேடலாம் அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த வார்த்தை எந்த சோசியல் மீடியாக்களில் எல்லாம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்று எளிதாக அடுத்து வரும் திரையில் காட்டும்.
இணையதள முகவரி கீழே
