
இதில் அதிகமாக இரண்டு புரோகிராம் நேரங்களை செட் பண்ணலாம்.
இதில் உள்ள செட்டிங்ஸ் படி நாம் பதிவிறக்கம் செய்யும் நேரத்தை நிர்ணயிக்கலாம்.
இதில் "Modem reboot" இருப்பதால் பிஎஸ்என்எல் -BSNL இல் 2:00:00 AM and 8:00:00 AM வரை கிடைக்கும் "Night Unlimited" ஆப்ஷன் இல் பயன்படுத்தலாம்.
3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்.