தமிழில் எழுத மைக்ரோசாப்ட்டின் இலவச மென்பொருள்


இந்த வசதியை மைக்ரோசாப்ட் இணைய பதிப்பு, டெஸ்க்டாப் பதிப்பு என்று இரண்டு வடிவங்களில் வெளியீட்டு உள்ளது. இதன் மூலம் நீங்கள் கணினி, இணையம் என்று எல்லா இடங்களிலும் தமிழில் தட்டச்சு செய்து கொள்ள முடியும். தமிழ் எழுதியை போன்றே நீங்கள் தட்டச்சு செய்யும் வார்த்தைகளை தானாக நிறைவு செய்யும் வசதியுடன் வருகிறது. இதனால் தமிழில் நாம் தட்டச்சு செய்யும் போது வரும் பிழைகளை தவிர்க்க இயலும்.


இணைய இணைப்பு இன்றி கணினியில் எங்கு வேண்டுமானாலும் தட்டச்சு செய்து கொள்ள இதன் டெஸ்க்டாப் பதிப்பை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 லில் எப்படி நிறுவுவது என்பதனை விளக்கமாக அறிந்து கொள்ள கீழே கிளிக் செய்யுங்கள். படங்களுடன் புரியும்படி விளக்கி உள்ளனர்.

மென்பொருளை தரவிறக்க கீழே கிளிக் செய்யுங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"