உச்சகட்டம் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள்?


உச்சகட்டம் என்பதன் அர்த்தம் கூட தெரியாமல், ஆண்களும் பெண்களும் குடும்பம் நடத்துகிறார்கள் என்பதற்கு ஓர்ஆணுறை தயாரிக்கும் நிறுவனம் நடத்திய ரகசிய சர்வேதான் சாட்சி. ஆண்களிடம் உச்சகட்டம் குறித்து கேட்ட போது, அவர்கள் சொன்ன ஒரே பதில். உறவில் விந்து வெளியேறுவதுதான் உச்சகட்டம்.

பெண்களிடம் ரகசிய சர்வே நடத்தியபோது எத்தனைவிதமான விடைகள் கிடைத்தன தெரியுமா????
 • அப்படின்னா.........
 • கர்ப்பம் அடைவதா
 • ஆண்களுக்கு விந்து வெளியேறுவது.
 • உறவுக்குத் தயாராக பெண்ணுறுப்பில் திரவம் கசிவது.
 • நீண்ட நேரம் உறவுகொள்வது.
 • உறவு முடிந்துபோதல்.
 • தெரியவில்லை.
 • இது ஆண்களுக்கு மட்டும்தான், பெண்களுக்கு இல்லை.
 • ஆண்களுக்கு விந்து வெளியேறும் போது கிடைக்கும் உணர்வு.
 • ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே நேரத்தில் இன்பம் கிடைப்பது.
 • இதுவரை நான் அனுபவிக்காதது.
 • அது ஏதோ கெட்ட விஷயம்.
 • செக்ஸில் புது உணர்ச்சியை எட்டுவது.
 • ஆண்களுக்கு விந்து வெளியேறுதல் பெண்களுக்கு உடல் முறுக்கிக்கொண்டு இன்பத்தை சத்தமாக வெளியிடுதல்.
 • சத்தம் போட்டுக்கொண்டே இன்பத்தை அனுபவிப்பது.
 • பகலில் இன்பம் அனுபவிப்பது.
 • பெண் உறுப்பில் வாய்வைத்துச் சுவைக்கும்போது கிடைக்கும் அனுபவம்.
 • சுய இன்பம் செய்வதில் மட்டும் கிடைப்பது.

இங்கே பட்டியலிடப்பட்டிருப்பது மிகவும் குறைந்த அளவு விடைகள் மட்டுமே.ஆனால் பெரும்பாலனவர்களின் கருத்துக்கள் மேலே குறிப்பிட்டவற்றை ஒட்டியே இருந்தன.இதில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த புள்ளிவிவரத்துக்காக தேர்வு செய்யப்பட்ட பெண்கள் அனைவருமே ஒரளவு படித்தவர்கள் என்பதுதான்.

ஆண்-பெண் இருவருமே செக்ஸ் அனுபவத்தின் உச்ச கட்டத்தை அனுபவிக்க முடியாமல் போவதால், அவர்களது இல்லற வாழ்க்கையிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.இருவருமே கிடைக்காத ஒன்றைத் தேடி ஏமாந்த நிலையில் உறவுகொள்ளத் தொடங்கி, பிறகு உச்சகட்டம் என்பதையே மறந்துபோய் விடுகின்றார்கள்.முந்தைய காலத்தில்ஆணுக்குப் பெண் அடிமை கல்லானாலும் கணவன் என்று பெண்களை அடக்கி வைத்திருந்த காரணத்தால், உச்சகட்டம் என்ற ஆனந்த அனுபவத்தை, அடிமை வாழ்க்கைக்குக் கொடுக்கப்படும் விலையாகவே பெண்கள் நினைத்தார்கள்.அதனால் அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

ஆனால், இன்று ஆண்-பெண் இருவருக்கும் உச்சகட்டம் என்பதைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், செக்ஸ் உறவில் திருப்தியற்ற நிலையில்தான் தாங்கள் இருப்பதாக் நம்புகிறார்கள், மேலும், இன்று இன்டர்நெட் போன்ற சாதனங்கள் மூலம் பல்வேறு வகையான செக்ஸ் படங்களைப் பார்க்கும் ஆண், பெண் இருவரும். அதுபோல் தங்களது துணையும் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைத்து ஏமாந்து போகிறார்கள்.உச்சகட்டம் என்பது எல்லோராலும் எளிதில் எட்டிப்பிடிக்கக் கூடியது என்பது தான் உண்மை.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"