தந்தையின் மரணத்தை கட்டிபுடி டான்சுடன் கொண்டாடும் நித்தியானந்தா (காணொளி இணைப்பு )

நல்ல வேளை இவர் நாம் வாழும் தகவல் தொழில்நுட்ப காலத்தில் பிறந்தார் ஒரு 1000 ஆண்டுகளுக்கு முன்னாள் பிறந்திருந்தால் .இவர் இந்நேரம் கடவுள் ஆகி இருப்பார் . அல்லது குறைந்த பட்சம் ஒரு தூதராவது ஆகி இருப்பார் . நல்ல வேளை அப்படி மதம் உருவாகாமல் காலம் தடுத்து விட்டது .


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"