எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும்?


இந்த தளத்திற்கு சென்று எந்த நிறுவனத்தின் விமானத்தில் பயணம் செய்யப்போகிறோமோ அந்த விமானத்தை தேர்ந்தெடுத்தால் அடுத்து வரும் திரையில் அந்த விமானத்தில் என்ன வகை உணவெல்லாம் கிடைக்கும் என்பதை நமக்கு பட்டியலிட்டு காட்டும்.

500 வகையான விமான சேவையின் என்ன வகை உணவு கிடைக்கும் என்று எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"