குதிரைக் குட்டியை பிரசவித்த பெண் (காணொளி இணைப்பு)

10 வருடங்களுக்கும் மேலாக குழந்தை பேறு கிட்டாத பெண் ஒருவர் தேவாலயத்துக்கு சென்று பாதிரியாரிடம் தீர்வு கோரினார் என்றும் பாதிரியார் எண்ணெய்யால் பெண்ணுக்கு அபிஷேகம் செய்த பின்னர் ஜெபிக்க ஆரம்பித்தார் என்றும் பெண்ணுக்கு பிறப்புறுப்பு பகுதிக்குள் இருந்து இரத்தப் பெருக்கு ஆரம்பித்தது என்றும் நேரில் கண்டவர்கள் கூறுகின்றார்கள்.

இச்சம்பவத்துக்கு சாட்சியாக மருத்துவ தாதி ஒருவர் உள்ளார்.பெண்ணின் பிறப்புறுப்புப் பகுதிக்குள் இருந்து வித்தியாசமான ஜந்து ஒன்று வெளியில் வந்து விழுந்தது என்றும் பெண் மயங்கி விட்டார் என்றும் பிரசவிக்கப்பட்ட ஜந்து ஒரு ஆடு என்று சிலரால் கூறப்பட்ட போதிலும் உண்மையில் அது ஒரு குதிரை என்றும் ஏனென்றால் கழுத்து, காதுகள் என்பன நீளமானவையாக காணப்பட்டன என்றும் மருத்துவ தாதி சொல்லி உள்ளார்.

தேவாலாயத்தில் வழிபாடுகளை அடுத்து சிலர் வாந்தி எடுத்தபோது விசித்திரமான பொருட்கள் வெளியில் வந்துதான் உள்ளன, ஆனால் இது போல் முன்பு இடம்பெற்று இருக்கவில்லை என்று பாதிரியார் தெரிவித்து உள்ளார்.எவரும் சிசுவுக்கு அருகில் செல்லக் கூடாது என பாதிரியார் எச்சரித்தார். சிசு அங்கேயே போடப்பட்டு கிடந்தது. பெண் அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.குதிரைக் குழந்தை பிறந்து இறந்ததா? இறந்து பிறந்ததா? என்பது தெரியவில்லை. மறுநாள் தேவாலயத்தில் இருந்து அகற்றப்பட்டது.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"