ஐந்து வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த சிறுவன் கைது!


பிரிட்டனில் 5 வயது சிறுமி ஒருத்தியை 15 வயது சிறுவன் கடத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளான்.

பிரிட்டனின் ஹேம்ப்ஷயரில் உள்ள ஆண்டோவரில் செப்டம்பர் 2ம் தேதி 5 வயது சிறுமியை 15 வயது சிறுவன் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இவனை 21ம் தேதியே கைது செய்த பொலிஸார் ஒரு நாள் முழுவதும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்துள்ளனர்.பின்னர் 22ம் தேதி ஆல்டர்ஷாட் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"