ஒரு சில நேரங்களில் நமக்கு தேவையான விவரங்களை PDF வடிவில் தரவிறக்க இணையத்தில் தேடுவோம். சில சமயம் அந்த தகவல் நமக்கு வேண்டிய மொழிகளில் இல்லாமல் ஏதேனும் மற்ற மொழிகளில் இருக்கும். அந்த மொழிகளை சுலபமாக ஆன்லைனில் நமக்கு வேண்டிய மொழிகளில் மாற்றி கொள்ளலாம். சுமார் 59 மொழிகளில் இந்த வசதியை பெற்று கொள்ளலாம்.
(இந்திய மொழிகளில் ஹிந்தியில் மட்டுமே மொழி மாற்றம் செய்ய முடியும்)
இதற்கு Google Translate லிங்கில் செல்லுங்கள். பின்னர் கீழே உள்ள படங்களை பார்த்து பண்ணவும்.
Translate a document என்பதை க்ளிக் செய்யவும்.

Choose file என்பதை தேர்வு செய்து மொழிமாற்றம் செய்ய வேண்டிய PDF பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

முடிவில் Translate என்ற பட்டனை அழுத்தினால் போதும் அந்த தவல்களை நீங்கள் விரும்பிய மொழிகளில் பார்த்து கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் மாற்றம் செய்வதற்கு முன்
ஹிந்தில் மொழி மாற்றிய பிறகு