இணையத்தின் ஆபாச தேடல்கள் பற்றிய புள்ளி விவரங்கள்


நாளுக்கு நாள் ஆபாச இணையதளங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கு காரணம் அத்தளங்களுக்கு உள்ள மக்கள் ஆதரவுதான். இணையத்தை பயன்படுத்தும்போது நம் அனுமதி இல்லாமலேயே கூட  நாம் ஆபாச இணைய தளங்களுக்கு கடத்தப்படலாம்.

ஆபாச தளங்கள் பற்றிய சில புள்ளி விவரங்கள் நமக்கு எல்லாவற்றையும் விட மிகப் பெரிய ஆச்சரியத்தை தருகின்றன. அதற்கு முன் ஒரு விஷயம். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள்  பெரும்பாலானவற்றில் ஆபாச சினிமாக்கள், இணையதளங்கள் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டவை ஆகும்.


1) ஒவ்வொரு வினாடியும் ஆபாச தளங்களை பார்வையிட   3,075.64 அமெரிக்கன் டாலர் செலவிடப்படுகிறது.

2) ஒவ்வொரு வினாடியும் ஆபாச தளங்களை 28,258 பேர்  பயன்படுத்துகின்றனர். அதே ஒவ்வொரு வினாடியிலும் 372 பேர் கூகிள் போன்ற தேடுதல் பொறிகளில் செக்ஸ் சம்பந்தப்பட்ட வார்த்தைகளை தட்டச்சு செய்து ஆபாச தளங்களைப் பற்றிய விவரங்களை தேடுகின்றனர்.

3) ஒவ்வொரு 39 நிமிடத்திற்கும் ஒரு புதிய ஆபாச காணொளி அமெரிக்காவில் தயாரிக்கப்படுகிறது.

4) ஆபாச இணையதளங்களின் மொத்த வியாபாரம், Microsoft, Google, Amazon, eBay, Yahoo, Apple EarthLink. and Netflix ஆகிய நிறுவனங்களின் மொத்த கூடுதல் வியாபாரத்தை விட அதிகம். 2006- ஆம் ஆண்டில் ஆபாச இணையதளங்களின் மொத்த வருமானம்  $97.06 பில்லியன் ஆகும்.

ஆபாச இணையதள வருமானத்தில் முதல் 10 இடங்களை பிடித்த நாடுகள்.

     தரம் (Rank)
   நாடு
வருமானம் (பில்லியனில்)
1
சீனா
$27.40
2
தென் கொரியா
$25.73
3
ஜப்பான்
$19.98
4
அமெரிக்கா
$13.33
5
ஆஸ்திரேலியா
$2.00
6
இங்கிலாந்து
$1.97
7
இத்தாலி
$1.40
8
கனடா
$1.00
9
பிலிப்பைன்ஸ்
$1.00
10
தைவான்
$1.00

முதல் 10 இடங்களில்,  5 இடங்களை ஆசிய நாடுகளே  பெற்றுள்ளன இந்த அட்டவணையில் இந்தியாவின் பெயர் இடம் பெறாதது நமக்கு சந்தோஷம்தான்.

தேடுபொறிகளில்  (search engines) அதிகமாக தேடப்பட்ட சொற்கள்  (Key words)

          சொற்கள்  (Key words)

தேடுதல் எண்ணிக்கைகள்
sex
75,608,612
Adult dating
30,288,325
Adult DVD
13,684,718
Porn
23,629,211
Sex Toys
15,955,566
Teen Sex
13,982,729
Free sex
13,484,769
Adult sex
13,362,995
Sex Ads
13,230,137
Group Sex
12,964,651
Free Porn
12,964,651
XXX
12,065,000
Sex Chat
11,861,035
Anal Sex
9,960,074
Cyber Sex
8,502,524
XXX Videos
7,411,220
Playboy
6,641,209
Teen Porn
6,130,065
Nude
5,487,925
Sexy
4,344,924

பாலின, வயது வாரியான புள்ளி விவரங்கள்.

தேடுதல்
சொல்
(key words)  
ஆண்
பெண்
<18 i="i">
18-24
25-34
35-49
50+
sex
50%
50%
20%
20%
20%
20%
20%
Adult dating
36%
64%
20%
20%
21%
20%
19%
Adult DVD
58%
42%
20%
19%
23%
21%
17%
Porn
96%
4%
23%
14%
10%
36%
17%
Sex Toys
58%
42%
20%
16%
19%
19%
26%
Teen Sex
44%
56%
22%
19%
19%
22%
18%
Free sex
44%
56%
22%
19%
19%
22%
18%
Adult sex
36%
64%
19%
21%
21%
20%
19%
Sex Ads
50%
50%
20%
20%
19%
20%
21%
Group Sex
50%
50%
20%
20%
20%
20%
20%
Free Porn
97%
3%
22%
14%
10%
35%
19%
XXX
50%
50%
20%
20%
20%
20%
20%
Sex Chat
50%
50%
20%
20%
20%
20%
20%
Anal Sex
67%
33%
19%
19%
16%
28%
19%
Cyber Sex
41%
59%
23%
25%
14%
30%
8%
XXX Videos
64%
37%
17%
19%
26%
27%
11%
Playboy
86%
14%
10%
33%
25%
25%
7%
Teen Porn
82%
18%
23%
17%
14%
28%
18%
Nude
77%
23%
33%
14%
10%
17%
26%
Sexy
50%
50%
20%
20%
20%
20%
20%
  
“Porn” என்ற சொல்லை தேடுபொறிகளில் (search engines) அதிகமாக பயன்படுத்திய டாப் 10 நாடுகள்

1)தென்னாப்பிரிகா

6)எஸ்டோனியா

2)அயர்லாந்து

7)நார்வே

3)நியுசிலாந்து

8)கனடா

4)இங்கிலாந்து

9)குரோஷியா

5)ஆஸ்திரேலியா

10)லித்துவேனியா  


“XXX” என்ற சொல்லை தேடுபொறிகளில் அதிகமாக பயன்படுத்திய டாப் 10 நாடுகள்

1)பொலிவியா 

6) பெரு
2)சிலி

7) மெக்ஸிகோ

3)ருமேனியா
8) ஸ்லோவேனியா

4)ஈகுவேடார்

9) லித்துவேனியா

5) பாகிஸ்தான்
10)கொலம்பியா   


“SEX” என்ற சொல்லை தேடுபொறியில் அதிகமாக பயன்படுத்திய டாப் 10 நாடுகள்

1) பாகிஸ்தான் 

6) மொராக்கோ
2) இந்தியா

7) இந்தோனேசியா  

3) எகிப்து  
8) வியட்நாம்  

4) துருக்கி ஈகுவேடார்

9) ஈரான்
5) அல்ஜீரியா  
10) குரோஷியா   


 
ஆபாச இணையதள புள்ளிவிவரங்கள்
ஆபாச இணையதளங்கள்
4.2 மில்லியன் (மொத்த எண்ணிக்கையில் 12%)
ஆபாச இணைய பக்கங்கள்
420 மில்லியன்
தேடுபொறிகளில் தினசரி ஆபாச தேடல்களின் எண்ணிக்கைகள் 
68 மில்லியன்  (மொத்த தேடல்களில் 25% )
தினசரி ஆபாச இ-மெயில்கள்
2.5 பில்லியன் (மொத்த மெயில்களில் 8% )
இணையத்தை பயன்படுத்துவோரில் ஆபாச தளங்களை பார்வையிடுவோர்
42.7%
விருப்பம்  இல்லாமலேயே ஆபாச தகவல்களை வலுக்கட்டாயமாக பெறுவோர்
34%
ஒரு மாதத்தில் ஆபாச டவுன்லோட் எண்ணிக்கைகள் (Peer-to-peer)
1.5 பில்லியன்  
(மொத்த டவுன் லோடில் 35%)
சிறுவர் ஆபாச தளங்கள் (Child pornography) பற்றிய தினசரி தேடல்கள் (search)
116,000
சட்டவிரோத சிறுவர் ஆபாச தளங்கள் (Child pornography) எண்ணிக்கை
100,000
ஆபாச தளங்களை பார்வையிடுவோர்
72 மில்லியன்/மாதம்
ஆபாச இணையதளங்கள் மூலம் செக்ஸ் சம்பந்தப்பட்ட பொருட்கள் வியாபாரம்
$4.9 பில்லியன்
ஆபாச தளங்களை முதன் முதலாக பயன்படுத்த ஆரம்பிக்கும் சராசரி வயது
11 வயது
ஆபாச இணையதளங்களை அதிகமாக பயன்படுத்துவோர்
35 - 49 வயது பிரிவை சார்ந்தவர்கள்
அலுவலக நேரங்களில் ஆபாச    தளங்களை பார்வையிடுவதை
ஏற்றுக்கொண்டவர்கள்
20%
ஆபாச தளங்களுக்கு அடிமையாகி விட்டதை  ஏற்றுக்கொண்டவர்கள்
10%
ஆபாச தளங்களை பார்வையிடுவதில் ஆண், பெண் சதவிகிதம்
ஆண் -72% 
பெண் - 28%


பெண்களும், ஆபாச இணைய தளங்களும்
இணையதள நடவடிக்கைகளை ரகசியமாக வைத்திருக்கும் பெண்கள்
70%
அலுவலக நேரங்களில் ஆபாச    தளங்களை பார்வையிடுவதை
ஏற்றுக்கொண்டவர்கள்
13%
ஆபாச தளங்களுக்கு அடிமையாகி விட்டதை  ஏற்றுக்கொண்டவர்கள்
17%
ஆபாச தளங்களை பார்வையிடுவோர்
9.4 மில்லியன்/மாதம்

ஆபாச இணையதளங்களை தடை செய்த முக்கிய நாடுகள்
சவூதி அரேபியா, ஈரான், சிரியா, பஹ்ரைன், எகிப்து, UAE,  குவைத், மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், கென்யா, இந்தியா, கியுபா, சீனா

நாடுகள் வாரியாக ஆபாச இணைய பக்கங்களின் எண்ணிக்கை  

 நாடு
ஆபாச இணைய பக்கங்கள்
அமெரிக்கா
244,661,900
ஜெர்மனி
10,030,200
இங்கிலாந்து
8,506,800
ஆஸ்திரேலியா
5,655,800
ஜப்பான்
2,700,800
நெதர்லாந்து
1,883,800
ரஷ்யா
1,080,600
போலந்து
1,049,600
ஸ்பெயின
852,800


தகவல்கள் இணையத்திலிருந்து..

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"