
ஊட்டில இருக்குற வீடு மாதிரி வேணும், அழகா இருக்கனும், சிம்பிளா இருக்கனும் அப்படின்னு பிரியப்பட்டு வீடு டிசைன் கிரியேட் பண்ணுகிறவங்க இந்த மென்பொருளை பயன்படுத்தி பாருங்கள்..
இந்த மென்பொருளை கையாள்வது மிகவும் எளிது.இதனை பயன்படுத்தி நீங்களே உங்களுக்கு பிடித்த தேவையான கனவு இல்லத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.
சுவருக்குத் தேவையான வண்ணங்களையும் வீட்டு உபயோகப் பொருட்களையும் தேர்வு செய்து டிசைன் செய்ய முடியும் என்பது இந்த மென்பொருளின் தனிச்சிறப்பு.
மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்