
இதுதான் உங்களோட கேள்விதாள்,பக்கத்துல பாருங்க வட்டமாக.அது ஒரு சுற்று முடிக்கும் முன்பாக பதில் சொல்லணும், இல்லா விட்டால் அடுத்த கேள்விக்கு போய்விடும்.

நான் ரொம்ப பொறுப்பா கேள்வியை வாசித்தேன்.
முடிக்கும் முன்பே அடுத்த கேள்விக்கு போயிடுச்சி......அதனாலே வேகமா முடிவெடுங்க..

இணையதளம் செல்ல கீழே சொடுக்குங்க