2012ம் ஆண்டில் டிவிட்டரில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின் காணொளி தொகுப்பு


2012ம் ஆண்டு, சமூக வலைத்தளமான டுவிட்டருக்கு எவ்வாறு அமைந்தது என்பதை, இவ் வருடத்தில் நிகழ்ந்த முக்கிய, அதிசய , பிரபலமான விடயங்களை வைத்து அத்தருணத்தில் டுவிட்டரில் அதிகமாக பகிரப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களின் தொகுப்புக்கள் மற்றும் குறிச்சொற்கள் போன்றவற்றை ஒரே தொகுப்பாக டுவிட்டர் உருவாக்கியுள்ளது. இதே போன்று 2012 இல் வெளிவந்த முக்கிய டுவிட்டுக்கள் பற்றி குறித்த இணையத்தளம் மேலும் ஆழமாக அலசுகிறது.

இதே போன்று இவ்வருடத்தின் முக்கிய நிகழ்வுகளை கொண்டு கூகுள், யூடியூப் இணையத்தளங்கள் இணைந்து உருவாக்கிய வீடீயோவையும் பிரபல்யமாகியுள்ளது.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"