கடவுச்சொல் இல்லாமல் pdf கோப்பைத் திறப்பது எப்படி?


ஆன்லைனில் இ புத்தகமாக அதிகம் வலம் வருவது pdf கோப்புகள் தான். இந்த பிடிஎப் கோப்புகளை சில சமயம் திறக்க முயற்சி செய்யும்போது கடவுச்சொல் (Password) கேட்கும்; அந்த மாதிரி pdf கோப்புகளின் கடவுச்சொல் நமக்குத் தெரியவில்லை என்றாலும் எளிதாக எந்த மென்பொருளின் துணையும் இல்லாமல் ஆன்லைன் மூலம் எளிதாக அந்தக் கடவுச்சொல்லை நீக்கி நம் பிடிஎப் கோப்பைப் படிக்கலாம்; இதற்காக இந்த இணையதளம் நமக்கு உதவுகிறது.

இந்த இணையதளத்திற்குச் சென்று Choose பெட்டியை அழுத்தி நம் pdf கோப்பைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்; அடுத்து Unlock File என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் நம் பிடிஎப் கோப்பின் கடவுச் சொல்லை எளிதாக நீக்கலாம்.

இணையதளம் செல்ல கீழே சொடுக்குங்க

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"