குண்டானவர்களுக்கான டேட்டிங் வெப் சைட்!


உடல் பருமன் ஆனவர்களுக்கு என பிரத்தியேக டேட்டிங் இணையத் தள சேவை ஒன்று பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த இணையதளத்தின் பெயர் funpie .

குண்டானவர்களுக்காக உலகில் முதன்முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் டேட்டிங் வெப் சைட் இதுவே ஆகும்.

ஒல்லியானவர்களுக்கு கண்டிப்பாக இந்த வெப் சைட்டில் இடம் இல்லை.

பிரித்தானியாவில் 12 மில்லியனுக்கும் அதிகமானோர் குண்டானவர்கள் ஆவர்.

இவர்கள் இச்சேவை மூலம் மிகுந்த பலனைப் பெறுவர் என்று நம்பப்படுகின்றது.

இணையத்தள முகவரி : http://www.funpie.co.uk/

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"