பைல்களில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை தரும் இலவச மென்பொருள்

வேர்டில் அப்ளிகேஷன்களில உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை நாம் சுலபமாக அறிந்துகொள்ளலாம். ஆனால் பிடிஎப்,பவர்பாயிண்ட் என பிறபார்மெட் போன்றவற்றில் எண்ணிக்கையை அறிவது கடினம். 36 வகை பார்மெட்களில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை கண்டறிய இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.

வரும் விண்டோவில் Count கிளிக்செய்தால் உங்களுக்கு அந்த அப்ளிகேஷனில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை தெரியவரும். இந்த சாப்ட்வேர் இன்ஸ்டால்செய்ததும் தேவையான அப்ளிகேஷனில் வைத்து ரைட் கிளிக் செய்யும் போது Add to any count - Add to Anycount and Count என இரண்டு ஆப்ஷனுடன் விண்டோ ஓப்பன் ஆகும்.தேவையானதை கிளிக் செய்யவும்.

இதில் Add Anycount and Count கிளிக் செய்ய உங்களுக்கு நேரடியாக விண்டோ ஓப்பன் ஆகி அதில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை தெரியவரும்.

வேர்ட்டில் கூட நாம் வேர்டை திறந்து உள்ளே சென்றுதான் வார்த்தைகளின் எண்ணிக்கையை அறிய முடியும். ஆனால் இதில நாம் சுலபமான வார்த்தைகளின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளலாம்.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும் 




பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"