பெண்ணாக மாற விதைகளை வெட்டி எறிந்த சம்பவம்


பெண்ணாக மாறுகின்றமைக்காக 22 வயது இளைஞன் ஒருவர் விதைகளை வெட்டி எறிந்த சம்பவம் பிரித்தானியாவில் குயின் பார்க்கில் கடந்த  இடம்பெற்று உள்ளது.

இவற்றை வெட்டி எறிந்த பின் 24 மணித்தியாலங்கள் தாமதித்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்ந்து இருக்கின்றார்.

எதிர்பார்த்த அளவு வேதனை இருக்கவில்லை என்று கூறி உள்ளார்.

சுய பாலியல் அடையாளம் தொடர்பாக குழப்பம் அடைந்து இருந்த நிலையிலேயே இந்நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றார் என்று வைத்தியர்களுக்கு தெரிவித்து உள்ளார்.

இவருக்கு உரிய சிகிச்சை வழங்கியும், ஆலோசனைகள் கூறியும் வைத்தியர்கள் அனுப்பி உள்ளனர். காயங்களுக்கு இழை போட்டு உள்ளார்கள்.

வைத்தியசாலை வட்டாரங்கள் இளைஞர் நேற்று இரவு வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெற்றமையை உறுதிப்படுத்தின.

ஆனால் இவரின் அடையாளங்களை வெளிப்படுத்த மறுத்து விட்டனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"