ஆங்கிலத் திரைப்படங்களை இலவசமாக பார்க்கவும் தரவிரக்கவும் சிறந்த தளம்


பிரம்மாண்டத்திற்கும் பொருட் செலவிற்கும் குறைவே இல்லாத ஆங்கிலத் திரைப்படங்களை நாம் எளிதாக பார்க்கலாம். இலவசமாக தரவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

ஆக்சன், காமெடி , பிரமிப்பு , த்ரில்லிங் போன்ற வரிசையில் சிறந்த ஆங்கிலத்திரைப்படங்கள் அனைத்தையும் நாம் ஒரே இடத்தில் இருந்து பார்க்கவும் தரவிரக்கவும் இந்தத்தளம் நமக்கு உதவுகிறது. மற்ற தளங்களைக் காட்டிலும் இந்தத்தளத்தில் நாம் குவாலிட்டி அதிகமான வகையில் திரைப்படங்களை கண்டு ரசிக்கலாம். எல்லாத்துறையிலும் சிறந்த படங்களை தேர்ந்த்தெடுத்து ஒவ்வொரு துறை வாரியாக கொடுத்திருப்பதால் படங்களை தேடும் நேரம் குறைகிறது. மாணவர்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்கும் பல சிறந்த திரைப்படங்கள் இந்ததளத்தில் உள்ளது.

இணையதள முகவரி : http://www.moviemotion.net

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"