கோப்பினை உருவாக்கிய நேரத்தை மாற்ற இலவச மென்பொருள்


கோப்பு உருவாக்கிய நேரம் மற்றும் அதை நாம் மாற்றி அமைத்த நேரம் ( Modify Date ) , இதற்கு முன் திறந்து பார்த்த நேரம் போன்ற அனைத்து தகவல்களையும் எளிதாக மாற்றி அமைக்கலாம்.

இந்த மென்பொருளை நம் கணினியில் தரவிரக்கி  சொடுக்கியதும் விரும்பும் கோப்பு உருவாக்கிய தேதி , நேரம் மற்றும் இதற்கு முன் திறந்து பார்த்த தேதி நேரம் போன்ற அனைத்து தகவல்களையும் நமக்கு கொடுக்கும் இதில் நமக்கு எந்த கோப்பின் உருவாக்கிய தகவல்களை மாற்ற வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொண்டு டிராக் கட்டத்திற்குள் நகர்த்தியதும் அதை நாம் விரும்பும் தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம்.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"