யூடியூப்பில் உங்களுக்கு பிடித்தமான வீடியோக்களை மென்பொருள்கள் ஏதுமின்றி எளிதாக தரவிறக்கம் செய்யலாம்.
இதற்கு முதலில் உங்களுக்கு பிடித்த வீடியோவின் URL-ஐ Copy செய்து கொள்ளவும்.
இந்த லிங்கை புதிய Browser விண்டோவில் முழுவதுமாக Paste செய்து கொள்ளவும்.
அதில் WWW. என்ற இடத்தில் SS என்று கொடுத்து Enter-ஐ அழுத்தவும்.
தற்போது புதிதாக ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் உங்களுக்கு தேவையான தரத்தினை தேர்வு செய்து வீடியோ தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.