சொல்வேந்தர் சுகி சிவம் சிரிப்பு வெடி சொற்பொழிவுகள்

சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் சொற்பொழிவினை கேட் போர், கேட்கும்போது மட்டு மல்ல‍, பேட்பவர், சொற் பொழிவு முடிந்து அரங்கை விட்டுசென்ற பின்ன‍ரும் பல நாட்கள் இவரது சொற் பொழிவு நமது செவிகளை ரீங்கார மிட்டுக் கொண்டே இருந்து, நம்மை சிந்திக்க‍ வைக்கும்படியாக இருப்ப‍து இவரது சொற்பொழிவின் சிறப்ப‍ம்சம் எனலாம் அத்தகைய சிறப்பு வாய்ந்த இவர், தற்போது சிரிப்பு வெடிகளை வெடிக்க‍ நம்மை சிரிக்க‍ வைத்துளார். அவரது நகைச்சுவை வெடி அடங்கிய வீடியோ இதோ . . .


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"