இவரது பிரபல்யத்துக்கு காரணம் இவரது மூன்று கால்கள் மட்டுமல்ல. மாறாக இவருக்கு இரு ஆண் உறுப்புக்கள் இருந்தமையே. என்ன ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆனால் முற்றிலும் உண்மை. இவரை ஆய்வுகளுக்கு உட்படுத்திய டாக்டர்கள் இது மரபணுக்களின் மாறுதலால் ஏற்பட்ட ஒன்றே என குறிப்பிட்டார்கள்.
எனினும் இவர் எந்தவிதமான அறுவைச்சிகிச்சை செய்து கொள்வதற்கும் முயற்சிக்கவில்லை காரணம் இவரது இரண்டு ஆண் உறுப்புக்களும் எந்தவித குறைபாடுகளும் இன்றி சுறுசுறுப்பாக இயங்கியுள்ளது.