கணினியில் பேஸ்புக் இணையத்தளத்தை தடை செய்ய வேண்டுமா?


பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் அதன் பயனாளர்களுக்கு சில வழிகளில் நன்மை தருகின்ற போதிலும், வேறு விதத்தில் தீமை விளைவிக்கக் கூடியதாக உள்ளது.எனவே பாடசாலைகள் போன்ற இடங்களிலும் இத்தளத்தை முடக்குவது கட்டாயமானதாக காணப்படலாம்.

இவ்வாறு பேஸ்புக் தளத்தை முடக்குவதற்கு FB Limiter எனும் மென்பொருள் காணப்படுகின்றது.

இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து குறித்த கணணியில் நிறுவிய பின் ஒரே ஒரு கிளிக் மூலம் பேஸ்புக் தளத்தை முடக்க முடியும்.

இது தவிர கடவுச்சொற்களைக் கொடுத்து முடக்கும் வசதியும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இலவசமாக மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்குங்க


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"