நெருப்புநரி உலவியில் உங்களின் மெயில் அப்ளிகேஷனை தேர்வு செய்ய ...

நெருப்புநரி உலவியில் வலைப்பக்கங்களில் mailto லிங்கை கிளிக் செய்யும் பொழுது, தானாகவே 'அவுட்லுக்' திறந்து கொள்ளும். ஒருவேளை நீங்கள் அவுட்லுக் உபயோகிப்பதில்லை என வைத்துக் கொண்டால், இந்த mail to லிங்கை கிளிக் செய்தவுடன் Gmail அல்லது Yahoo mail க்கு தானாக செல்ல வேண்டுமெனில், என்ன செய்யலாம்?

நெருப்புநரி உலவியில் Tools மெனுவிற்கு சென்று Options ஐ கிளிக் செய்யுங்கள். இதில் Applications tab இற்கு சென்று,அங்குள்ள சர்ச் டெக்ஸ்ட் பாக்ஸில் mail என டைப் செய்து என்டர் கொடுங்கள்.இங்கு mailto என்பதற்கு நேராக உள்ள Drop down box இல் உங்களுக்கு தேவையான Gmail அல்லது Yahoo mail வெப் மெயில் அப்ளிகேஷனை தேர்வு செய்து, OK கொடுங்கள்.பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"