Original Microsoft Office 2010 யினை வாங்கும் போது அதனோடு நமக்கு Serial இலக்கமும் கொடுப்பார்கள் , நாம் மென்பொருளை நிறுவும் போது அந்த Serial இலக்கத்தை கொடுத்து நிறுவினால் எந்த ஒரு பிரச்சினையும் சரி.
ஆனால் நாம் இதனை செய்வதற்கு பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்தாமல் இணையத்திலோ அல்லது பிறரிடாமோ பெற்றுக்கொண்ட Microsoft Office 2010 யினை இதன் மூலம் Active செய்யலாம் .
முதலில் இந்த Link யினை click செய்து Microsoft Office 2010 யினை இலவசமாக Active செய்யும் மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள்.
பதிவிறக்கிய மென்பொருளை Unrar செய்துவிட்டு Office 2010 Toolkit யினை Open செய்யுங்கள். இதில் EZ-activator என்பதை click செய்தால் போதும் உங்களுடைய Microsoft Office 2010 இலவசமாகவே Active ஆகிவிடும். active செய்து முடிந்தவுடன் உங்களுடைய கணணியை Restart செய்திடுங்கள்.
மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்