பெண்கள் தங்களை காத்துக்கொள்ள சுலபமான தற்காப்பு முறை (காணொளி)

தற்காலத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இருந்தும் அதனைத் தடுப்பதற்கு பல தரப்பினர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் அது நின்றபாடும் இல்லை. குறைந்த பாடும் இல்லை. எனவே பெண்களே உங்களை நீங்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

ஆகவே கீழ் இணைக்கப்பட்டுள்ள இக் காணொளியைப் பாருங்கள்.பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"