ஆண் – பெண் தகாத உறவுகளுக்கு காரணம் என்ன?


திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்க ளில் சுமார் ஐம்பது சதவிகிதத் தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவுகொள்வது ம், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத்தயாரா க இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது.

திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்க ளில் சுமார் ஐம்பது சதவிகிதத் தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வ தும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயா ராக இருப்பதும் சர்வ சாதாரண மாகி விட்டது. திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன….?

*தம்பதியருக்கிடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின் மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். அதேபோல தாம்பத்திய உறவின் போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலா மையும் தன் கணவனால் அநாகரிக மாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோ கூட அந்தப் பெண் விரக்தியடைந்து வேறு நபரை நாடு கிறாள்.

* திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கிடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறையக்கூடும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமண மான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். திருமணத் திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு அமைய இதுவும் ஒரு காரணம்.

* திருமணத்திற்கு முன்பு ஒவ்வொ ரு பெண்ணுக்கும் தனக்கு வரப் போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுக ளும், கற்பனை களும் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்ப னைகள் பொய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவன் குணங் கள் எதிர் பார்ப்பிற்கு எதிராக அமையும் போது, சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற் கேற்ற வேறு ஆண்களை நாடுகிறார் கள்.

* வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணத்திற்கு அப்பாற் பட்ட உறவு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. வெளியுலகத் தொடர்பு, பல ஆண்களுடன் பழக்கம், சக ஆண் ஊழிய ர்களுடன் நெருக்கமான நட்பு போன்றவையும் இப்படிப்பட்ட உறவுகளுக்குக் காரணம்.

தவிர கணவனைவிட அலுவலகத்தில் சக ஆண் ஊழியர்களுடன் அவர்கள் செலவிடும் நேரம் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும், விஷயங்களும் கிடைக்கின் றன. அது போகப்போக அவர்களுக்குள் தகாத உறவு மலர வழி வகுத்து விடுவதும் உண்டு.

* தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இரு ப்பதாகவும் உணரும் பெண்கள், கணவ னைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமா கவே வலியச் சென்று இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"