செக்ஸ் ஆர்வத்தை தூண்டும் காது நுனி, கன்னம் , பின்னங்கழுத்து..!


வீட்டில் எந்த தொந்தரவும் இன்றி நீங்கள் இருவர் மட்டும் தனித்திருக்கும் நேரத்தில் வரவேற்பரையில் ஜாலியாக இருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படும்.

உங்கள் படுக்கை அறையில் அலங்கரிக்கபட்ட படுக்கை இருந்தாலும் ஹாலில் சின்னதாய் இருக்கும் ஷோபாவில் நெருக்கமாய் அமர்ந்து கிளர்ச்சியூட்டும் வகையில் பேசலாம்.

ஒரே தட்டில் விருப்பமான உணவை போட்டு ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக்கொள்ளலாம். அப்புறம் பாருங்கள் இந்த அன்பான முன்விளையாட்டு படுக்கை அறையில் சூப்பராக எதிரொலிக்கும்.

பசு தனது கன்றுக்குட்டியை நாவினால் வருடி தனது அன்பை வெளிப்படுத்தும். அதேபோல் உங்கள் அன்பை வெளிப்படுத்த உங்கள் நாக்கை நீங்கள் உபயோகிக்கலாம்.

உங்கள் துணையின் உணர்ச்சியை தூண்டும் பகுதிகளில் உங்கள் நாக்கினால் வருடலாம். இது அதிக கிளர்ச்சியை ஏற்படுத்தும். காது நுனி, கண்ணம், பின்னங்கழுத்து, உதடு என நாவினால் மென்மையாக வருடுங்கள். அப்புறம் அன்பு உங்களுக்கு இரண்டு மடங்காக திரும்ப வரும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"