நீண்ட நேர ‘சுய இன்ப’ போட்டியில் 7 மணி நேரம் தொடர்ந்து சுய இன்பம் அனுபவித்து சாதனை


இருபாலருக்கும் தேவையான ‘காம விளையாட்டு துணை உபகரணங்கள்’ (செக்ஸ் டாய்ஸ்) விற்பனை செய்வதற்கென்றே உலகம் முழுவதும் லட்சக்கணக்கான கடைகளும் பெருகி வருகின்றன. இந்த வரிசையில் அமெரிக்காவின் ஸான் ஃபிரான்ஸிஸ்க்கோ பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல கடை தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதுவகை போட்டி ஒன்றை நடத்தியது.

‘நீண்ட நேரம் தனக்குத் தானே சுய இன்பம் அனுபவிக்கும் பெண் வாடிக்கையாளருக்கு பரிசு வழங்கப்படும்’ என அறிவித்த அந்த கடையின் நிர்வாகம், போட்டியில் பங்கேற்றவர்களிடம் இருந்தும், இந்த போட்டியை பார்வையிட வந்தவர்களிடம் இருந்தும் ஒரு தொகையை கட்டணமாக வசூலித்தது. இதன் மூலம் சேரும் நிதியை எய்ட்ஸ் நோயை ஒழிக்க பாடுபட்டு வரும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில் பங்கேற்ற கிட்டி கேட் என்ற பெண் அந்த கடையில் விற்கப்படும் காம விளையாட்டு உபகரணங்களின் துணையுடன் 7 மணி நேரம், 6 நிமிடங்கள் வரை தொடர்ந்து சுய இன்பம் அனுபவித்து சாதனை படைத்தார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"