பள்ளிகூடத்தில் சுய இன்பம் செய்த ஆசிரியை அதிரடியாக பணி நீக்கம்!!


பள்ளிகூடத்தில் உள்ள கணினியில் ஆபாசப்படம் பார்த்து சுய இன்பம் கொண்ட பெண் ஆசிரியை பள்ளி நிர்வாகம் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் STOCKTON பகுதியில் உள்ள Lincoln பள்ளிகூடத்தில் ஆசிரியையாக பணியாற்றிய 37 வயதாகும் Heidi Kaeslin என்ற பெண்ணே ஆபாச படம் பார்த்து சுய இன்பம் கண்டுள்ளார்.

பாடசாலை கணினியில் இவரது கணக்கு ஊடாக ஆபாச தளங்கள் பார்வையிடப்பட்டதை அறிந்த நிர்வாகம், அது தொடர்பில் விசாரிப்பதற்கு மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்திருந்தது.

அக்குழுவின் விசாரணைகளின் பின்னர், குறித்த ஆசிரியையை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"