தெளிவாக யாழ்ப்பாணத் தமிழ் பேசும் ஜெர்மானியப் பெண்


ஒரு வெள்ளைக்கார பெண்மணி தமிழை, அதுவும் இலங்கை தமிழை, சரளமாக பேசுவது பாலைவனத்தில் மழை பெய்தது போல் இருக்கிறது.தமிழை ஆங்கிலத்தில் எழுதும் தமிழர்கள் இதை பார்த்தாவது வெட்கப் படுவார்களாக!!

தமிழ் வளரும் என்பதற்கு இந்த பெண் ஒரு உதாரணம்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"