உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் மாணவர்களுடன் நடனமாடிய ஆசிரியை


அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தில் புளோரிடா கீ மேன் என்கிற பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியையாக இருப்பவர் கோர்ட்னி ஸ்பெருவல்.

இவர் ஸ்பாட்பால் பயிற்சியாளராகவும் வேலை செய்து வருகின்றார். மாணவர்களுடன் கடந்த மே மாதம் கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு நடந்த கால்பந்து அணியின் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

மது அருந்திய கோர்ட்னி கடற்கரையில் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் மாணவர்களுடன் இணைந்து மிகவும் ஆபாசமாக நடனமாடியுள்ளார். இந்நிகழ்வை ஒரு மாணவன் வீடியோ படம் எடுத்துள்ளான். இது குறித்து அந்த மாணவன் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தந்துள்ளான்.

இதையடுத்து ஆசிரியை கோர்ட்னியிடம் உடனடியாக விசாரணை நடத்திய பள்ளி நிர்வாகம், கோர்ட்னியை 15 நாட்கள் பணியிடை நீக்கம் செய்தது. பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் ஆபாச நடனம் ஆடிய ஆசிரியை குறித்து அதிர்ச்சியடைந்தனர்

மேலும் அந்த ஆசிரியைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் என்று வலியுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் பார்ட்டி நடந்த வீட்டின் உரிமையாளர், அந்த பள்ளி ஆசிரியை கோர்ட்னி மது எதுவும் அருந்தவில்லை என்று மறுத்துள்ளார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"