ஒரே கிளிக்கில் அனைத்து Program மற்றும் விண்டோக்களை மூட !

கணினியில் வேலை செய்து விட்டு அணைக்கும் தருவாயில் பல புரோகிராம்கள் மற்றும் விண்டோக்களை திறந்து இருந்தால் அவற்றை ஒவ்வொன்றாக மூடுவது சற்று கடினமாக இருக்கும்.

இதற்காகவே ஒரு போர்டபிள் மென்பொருள் உள்ளது .Close All Windows எனும் இந்த இலவச மென்பொருளை பயன்படுத்தி திறந்திருக்கும் விண்டோக்கள் மற்றும் புரோகிராம்களை பாதுகாப்பாக மூடிவிடலாம்.

இதை தரவிறக்கி extract செய்து அதற்கு ஒரு DESKTOP SHORCUT அமைத்துக் கொள்ளுங்கள் .இதை டபுள் கிளிக்கினால் திறந்திருக்கும் விண்டோக்கள் மற்றும் புரோகிராம்களை பாதுகாப்பாக மூடப்பட்டுவிடும்.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்...


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"