ஒரே நேரத்தில் பல்வேறு SKYPE பயனர் கணக்கை பாவிக்க..


உங்கள் கணணியில் ஏற்கனவே skype இன்ஸ்ரோல் செய்திருக்கப்பட்டிருக்கும் ஆனால் அதனை ஒருவரே பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

இந்த மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம் இரண்டு மூன்று பெயா் ஒரே கணணியில் தங்களது இனை ஒன்லைன் இல் வைத்திருக்கமுடியும்.

இது 64 பிட் கணினிகளில் துணைபுரிகிறது. ஒவ்வொரு பயனர் கணக்கினுள்ளும் 3 விநாடிக்குள் (ஒரு கணக்கீட்டு காட்டப்படும்) கிளிக் செய்து ஒரு மறு கணக்கினில் உள் நுழையலாம்.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

Downloads:



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"