கடத்தல் முயற்சியிலிருந்து தப்பிய சிறுமி

பிலாடல்பியா எனும் இடத்தில் வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்த பத்து வயதான சிறுமி ஒருத்தியை காரில் பயணித்துக் கொண்டிருந்த மர்ம மனிதர் ஒருவர் வலுக்கட்டாயமாக கடத்த முயற்சித்த சம்வத்தினை வீடியோக் காட்சியாக போலிசார் வெளியிட்டுள்ளனர்.

இந்த சிறுமியை 10,00 அமெரிக்க டொலர்களுக்கு பேரம் பேசுவதற்காகவே இந்த கடத்தல் முயற்சி இடம்பெற்றதாகவும் எனினும் இரகசியக் கண்காணிப்புக் கமெரா காட்டிக் கொடுத்ததனால் அது முறியடிக்கப்பட்டதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"