முழு மெனு டூல்பார் சிறிய பட்டனில்


சிலர் மினி லேப்டாப் உபயோகிக்கிறோம். இவற்றின் திரை சிறிதாக இருப்பதால் வலைப் பக்கங்களை திறக்கும் பொழுது உலவியில் உள்ள மெனு பார் திரையின் ஒரு குறிப்பிட்ட அளவை எடுத்துக் கொள்கிறது.

நெருப்புநரி உலவியில் இந்த டூல்பார் மெனுவை முற்றிலுமாக நீக்காமல் அவை அனைத்தையும் ஒரு சிறிய பட்டனில் பொதிந்து தேவையான பொழுது அந்த பட்டனை கிளிக் செய்து மெனு வசதிகளை பெற Compact Menu 2 என்ற நீட்சி தரப்பட்டுள்ளது.

நீட்சியை தரவிறக்க கீழே சொடுக்கவும்

 

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"