30,000 வருடங்களுக்கு முற்பட்ட மமத் யானையினம் கண்டுபிடிப்பு


இளம் சிறுவர்கள் குறும்புகள் செய்து எதையாவது அழிக்கத்தான் முற்படுவார்கள், ஆனால் ரஷியாவைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவனொருவன் 30,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மமத் எனும் அழிவடைந்த யானையினத்தை கண்டு பிடித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த இவ்விலங்கு உறைபனியினால் மூடப்பட்டு இயற்கையாகவே சிதைவடையாது பாதுகாக்கப்பட்டுள்ளது.

வடக்கு ரஷ்யாவிலுள்ள பகுதியில் பாறைகளில் விளையாட்டுக்காக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மமத் யானையின் மேற்புறம் வெளியில் தென்பட்டது.

சைபீரியாவில் கடந்த சில நூன்றாண்டுகளுக்கு முன்னரே மமத் போன்ற யானையினம் வாழ்ந்து வந்தது ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"