ஆசிரியர் தகுதி மறுத்தேர்வு அக்டோபர் 2012 முடிவுகள்


ஆசிரியர் தகுதி மறுத்தேர்வு அக்டோபர் 2012 முடிவுகள் தற்போது வெளியடப்பட்டது. அதில்இடைநிலை ஆசிரியர்கள் 10,394 பேரும் பட்டதாரி ஆசிரியர்கள் 8,849 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

எதிர்பார்த்ததை போலவே 1% குறைவாக தேர்ச்சி விகிதம் அமைந்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை அனைவருக்கும் பணி நியமன வாய்ப்புள்ளது.

தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி வருகிற நவம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் தனி நபருக்கான தேர்வு முடிவுகளை இணையதளத்தில் இன்று இரவு 11.00 மணிக்கு காணலாம்.

ஆசிரியர் தகுதி மறுத்தேர்வு அக்டோபர் 2012 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கீழே சொடுக்குங்க 

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"