சென்னையின் வழிகாட்டித் தளம்


தமிழக அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஜ.ஜ.டி மாணவர்கள் கூகிள் உதவியோடு இத்தளத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்..

சென்னைப் பற்றிய நிறைய தகவல்கள் இதில் இருக்கிறது.


சென்னை வரைபடம் என்ற பகுதியில் நீங்கள் போகும் இடத்தின் பேருந்து தடத்தை சென்னை வரைபடத்தில் பதிவு செய்தால் உங்களுக்கு வழித்தடம் கிடைக்கும்.இதே மாதிரி வரைபடம் பகுதியில் நிறைய ஆப்ஷன் கொடுத்திருக்கிறார்கள்.

இணயத்தளம் செல்ல கீழே சொடுக்குங்க..

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"