மகனுடன் செக்ஸ் வைத்து படமும் பிடித்த அமெரிக்கப் பெண்!


அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த 32 வயது பெண், தனது மகனுடன் செக்ஸ் வைத்து அதை படமாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது மகனுடன் தனக்கு செக்ஸ் ரீதியான தொடர்பு இல்லை, அது ஜீன் கவர்ச்சி என்று நூதன விளக்கம் அளித்துள்ளார் அப்பெண்.அப்பெண்ணுக்கு அமெரிக்க கோர்ட்4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இப்பெண்ணின் பெயர் மிஸ்டி ரிபெக்கா.இவர் கலிபோர்னியாவின் உகியா என்ற இடத்தில் உள்ள ஒரு மோட்டலில் வைத்து சிக்கினார். அவருடன் 16 வயதான அவரது மகனும் இருந்தார். தனது மகனுடன் அந்தப் பெண் ஓரல் செக்ஸ் வைத்துக் கொண்டார், பின்னர் உறவும் வைத்துக் கொண்டார். இதை செல்போன் கேமராவிலும் பதிவு செய்து கொண்டனர்.

மேலும், பேஸ்புக் மூலமாக தனது மகனுக்கு தன்னுடைய நிர்வாணப் படங்களையும் அனுப்பியுள்ளார் மிஸ்டி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது கோர்ட்டில் மிஸ்டி வாதிடுகையில், இதை நான் இன்செஸ்ட் ஆக நினைக்கவில்லை. இதை ஜீன் கவர்ச்சியாகவே நான் கருதுகிறேன். நான் எனது மகனை விட்டு 15 வருடம் பிரிந்திருந்தேன். மீண்டும் நான் அவனை சந்தித்தபோது அவன் எனது மகன் என்ற உணர்வு வரவில்லை. நான் ஒரு பெண், அவன் ஒரு ஆண் என்ற உணர்வுதான் வந்தது. சமுதாயத்தில் 50 சதவீத பெண்களுக்கும், ஆண்களுக்கும் இப்படிப்பட்ட உணர்வுகள் வருவது சகஜமானதுதான் என்றார்.

தாயைப் பிரிந்து ஒரு வயதில் தனது தந்தையுடன் சென்றான் மிஸ்டியின் மகன். பேஸ்புக் மூலம் அவனுக்கு தனது தாயின் நட்பு கிடைத்தது. அவர் தனது தாய் என்று அப்பையனுக்குத் தெரியுமாம், ஆனால் மிஸ்டிக்குத்தான் கடந்த ஆண்டுதான் தான் தனது மகனுடன்தான் நட்பு வைத்துள்ளோம் என்பது புரிய வந்ததாம்.

கலிபோர்னியாவில் தனது லிவ்இன் பார்ட்னருடன் வசித்து வந்தார் மிஸ்டி. அவருக்கும், பார்ட்னருக்கும் இடையே பிரச்சினையாகி இருவரும் கடந்த ஆண்டு பிரிந்தனர். அதன் பிறகு தனது மகனுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் மிஸ்டி.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"