டெஸ்க்டாபிலிருந்து ஜிமெயிலை பிரவுசர் இல்லாமல் பார்க்க


  • இதற்கு POP மற்றும் IMAP போன்ற உள்ளமைவு தேவை இல்லை.
  • ஆஃப்  லைன்லேயும் உபயோகிக்க முடியும்.மெயில் அனுப்ப வேண்டுமென்றால்,மெயிலை எழுதி வைத்தால் இன்டெர்நெட் இணைப்பு கொடுக்கும் போது தானாகவே மெயில் send ஆகி விடும்.
  • இதற்காக தனியாக பயனர் கணக்கு வைக்க வேண்டாம்.ஜிமெயில் கணக்கின் தகவல்களை உள்ளீடு செய்தால் போதும்.
  • இது Windows, Mac மற்றும் Linux இயக்க முறைமை அமைப்பில் வேலை செய்யும்.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"