யூடியுப் வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் தரவிறக்க.....இந்த தளத்திற்கு சென்று படத்தில் காட்டியபடி Enter YouTube URL: என்று கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் நாம் ஆடியோவாக மாற்ற வேண்டிய யூடியூப் முகவரியை கொடுக்கவும்.பின்னர்அடுத்து குவாலிட்டி ( Standard Quality ) ( High Quality) எது வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கொண்டு Go என்ற பொத்தானை அழுத்தவும்.

அடுத்து வரும் திரையில் Download MP3 என்ற எழுத்தை சொடுக்கவும். இதில் இருக்கும் Download MP3 என்ற பொத்தானை சொடுக்கி MP3 ஆக நம்

கணினியில் சேமிக்கலாம். மற்றதளங்களை விட இந்ததளத்தில் ஆடியோ குவாலிட்டியை தேர்ந்தெடுக்கும் ஆப்சன் உள்ளது.கூடவே MP3 தரவிரக்கும் முன் Preview -ம் பார்த்துக்கொள்ளலாம்.

ஆடியோவை மட்டும் தரவிறக்க கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"