ஆண்களை மயக்கி காரியம் சாதிக்கும் பெண்கள்!


இங்கிலாந்துப் பெண்களில் பாதிப் பேர் தங்களுக்குக் காரியம் ஆக வேண்டும் என்றால் ஆண்களை மயக்கி அதை சாதிப்பதாக ஒரு சர்வே கூறுகிறது.

ஒரு வேலை ஆக வேண்டும், அதைச் செய்து முடிக்க வேண்டும் என்று வரும்போது அதற்காக ஆண்களிடம் நைஸாக பேசுவது, தாஜா செய்வது போன்றவற்றில் இவர்கள்ஈடுபடுகிறார்களாம். இப்படி ஈடுபடும்போது லேசு பாசாக ஆண்களை ஜொள்ளு விட வைத்து தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்கிறார்களாம் இங்கிலாந்துப் பெண்கள்.

சிரித்தே மயக்கும் இங்கிலாந்துப் பெண்கள் இங்கிலாந்துப் பெண்களில் பாதிப் பேர் தங்களுக்குக் காரியம் ஆக ஆண்களிடம் ஓவராக வழிந்தும், சிரித்தும் வலையில் வீழ்த்தி, மயக்கி சாதித்துக் கொள்கிறார்களாம்.

வேலை நேரத்தில்தான் ஜொள்ளு ஓவராம் வேலை பார்க்கும் பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில் தங்களுக்கு காரியம் ஆவதற்காக சக ஆண் ஊழியர்களிடம் நெருங்கிப் பழகுவது போல பழகி காரியம் சாதித்துக் கொள்கிறார்களாம்

செக்ஸுக்கும் ரெடியாம் 30 சதவீதப் பெண்கள், சம்பந்தப்பட்ட ஆணால் தங்களுக்கு காரியம் நல்லபடியாக முடியுமானால், செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூட தயாராக இருக்கிறார்களாம்.

அழகான பெண்ணாக இருந்தால் உடனடி பிக்கப் சாலையில் பைக்கில் செல்லும்போது அழகான பெண்கள் லி்ப்ட் கேட்டால் உடனே கொடுப்போம் என்று 42 சதவீத ஆண்கள் ஜொள்ளியுள்ளனர். அதேசமயம், அழகான ஆண் லிப்ட் கேட்டால் கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு 16 சதவீதம் பேர்தான் ஓ.கே சொல்லியுள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"