அனைத்து மென்பொருட்களின் ஷார்ட் கட் கீ ஒரே இடத்தில்..


மைக்ரோசாப்ட் வேர்டு- ல் கோப்பை திறக்க மற்றும் சேமிக்க மட்டும் தான் Shortcut கீ உங்களுக்கு தெரிந்திருக்கிறதா இனி உங்களுக்கு தெரிந்த தெரியாத அத்தனை ஷார்ட்கட் கீ -யையும் ஒரே இடத்தில்இருந்து தெரிந்து கொள்ளலாம் இது மைக்ரோசாப்ட் வேர்டு-க்கு அல்ல அத்தனை மென்பொருட்களுக்கும் உண்டான Shortcut கீ -யும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.

இந்த தளத்திற்கு சென்று நாம் Firefox 4 ,Chrome 6 , Word 2010 , Excel 2010 , Photoshop CS5, After Effects CS5 ,Windows 7 , GMail ,OneNote 2010 ,Internet Explorer 8 ,VLC Media Player,Ubuntu Desktop 9 , PowerPoint 2007 , Outlook 2010 , Windows Media,Player 11 இன்னும் பல மென்பொருட்களின் எளிய பயன்பாட்டு ஷார் கட் கீ -க்களை தெரிந்து கொள்ளலாம்.

இணையதள முகவரி செல்ல கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"