சிறுவர்களுக்கான இரவு விடுதி - பதறவைக்கும் படங்கள்


ரஸ்யாவில் சிறுவர்கள் குதூகலிப்பதற்காக இரவு விடுதி நடாத்தப்படும் அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது.

ரஸ்யாவில் சிலியாபின்ஸ் எனும் இடத்தில் அன்டர்கிறவ்ன்ட் கராச் எனும் பெயரில் நடாத்தப்படும் சிறுவர்களுக்கான இரவு விடுதியில் எடுக்கப்பட்ட பதறவைக்கும் புகைப்படங்களை பார்க்கப்போகிறீர்கள்.

இந்த விடுதிக்குள் 16 வயதிலும் குறைந்தவர்களே அனுமதிக்கப்படுவார்களாம். அங்கு இரவு முழுவதும் தங்கி கும்மியடிக்கலாமாம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"